தமிழ்நாடு

பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று: மு.க.ஸ்டாலின்

பார் போற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டப்பேரவைக்கு உண்டு எனவும் புகழாரம் சூட்டினார் மு.க.ஸ்டாலின்

DIN

வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

பார் போற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டப்பேரவைக்கு உண்டு எனவும் புகழாரம் சூட்டினார். 

பல்வேறு புரட்சிகர திட்டங்கள், தீர்மானங்கள் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடை போட நீயும்... சாக்ஷி அகர்வால்!

பூவே செம்பூவே... கரிஷ்மா தன்னா!

மயக்கும் மஞ்சள்... சிவாங்கி வர்மா!

பஹல்காம் தாக்குதல்: பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட புது அறிக்கை!

அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: மோர்கெல்

SCROLL FOR NEXT