FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: இளைஞர் தற்கொலை

பொன்னமராவதியில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். 

Updated On : 25 டிசம்பர் 2021, 12:32 pm IST
கோப்புப்படம்
பகிர்:


புதுக்கோட்டை:  பொன்னமராவதியில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இன்ஸ்டாகிராமில் சிறுமிகளின் புகைப்படங்களை பாலியல் நோக்கில் நண்பர்களுக்கு பகிர்ந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இளைஞரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அவமானம் தாங்காமல் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments