சென்னையில் பரவலாக மழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (ஜூலை 13) பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (ஜூலை 13) பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கிண்டி, அடையாறு, கே.கே.நகர், ராமாபுரம், போரூர், கோட்டூர்புரம், கோயம்பேடு, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், மணலி போன்ற இடங்களிலும் பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.