மே 17, 18ல் திருப்பதி விரைவு ரயில் ரத்து
திருப்பதி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் மே 17, 18 ஆகிய தேதிகளில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருப்பதி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் மே 17, 18 ஆகிய தேதிகளில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் பராமரிப்பு பணி காரணமாக மே 17,18 ஆகிய இரு தினங்களிலும் திருப்பதி-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் இயங்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.