புதுச்சேரி - விழுப்புரம் வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தம்
புதுச்சேரி - விழுப்புரம் வழிதடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
3 பேருந்துகள் உடைக்கப்பட்டதால் விழுப்புரம் வழித்தடங்களில் செல்லும் செல்லும் தமிழக, புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் 5 தமிழக அரசு பேருந்துகள், ஒரு தனியார் கல்லூரி பேருந்து கல்வீசி தாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 30-ம் தேதி பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை
Advertisement
Advertisement
ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் தமிழக அரசு பேருந்துகள் மீது தாக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.