முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தலைவருடன் இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு!

சட்டப்பேரவை வளாகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.

Updated On : 18 அக்டோபர் 2022, 10:09 am IST
பகிர்:

சட்டப்பேரவை வளாகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர் செல்வத்துக்கு பதிலாக உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்க உள்ளனர்.

Advertisement

Advertisement

எடப்பாடி பழனிசாமி தரப்பில் 62 எம்.எல்.ஏ.க்களும், பன்னீர் செல்வம் தரப்பில் 4 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments