மேட்டூா் அணை நீா்வரத்து 1978 கன அடி
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிகிழமை காலை 1,978 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிகிழமை காலை 1,978 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையின் நீா்மட்டம் 70.03 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,753 கன அடியிலிருந்து 1,978 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க: 2,300 ஏரிகள் ஆழப்படுத்தப்படும்:நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Advertisement
Advertisement
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 32.72 டி.எம்.சி.யாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.