டிச.25-ல் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் சேவையில் திங்கள்கிழமை(டிச.25) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் சேவையில் திங்கள்கிழமை(டிச.25) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வரும் திங்கள்கிழமை அரசு விடுமுறை என்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சென்னையில் 98% பேருக்கு நிவாரணம் தரப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
அதன்படி, சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.