சென்னையில் ஜூன் 24, 25-ல் உணவுத் திருவிழா!
சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
இது குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
"தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.