FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 15,260 கன அடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 15,547 கனஅடியாகக் குறைந்தது.

Updated On : 14 அக்டோபர் 2023, 8:23 am IST
பகிர்:


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை 15,547 கனஅடியாகக் குறைந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 36.60 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 15,547 கனஅடியிலிருந்து வினாடிக்கு 15,260 கன அடியாக  குறைந்துள்ளது. 

அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 10.54 டி.எம்.சி.யாக உள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments