ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தித் தொடா்பாளரா? அமைச்சா் சேகா்பாபு
தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளுநா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளாா
தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளுநா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
வெள்ள பாதிப்புகளை திமுக அரசு முறையாகக் கையாளவில்லை எனஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ள கருத்து தொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா் பாபு சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: பாரதியஜனதா கட்சியின் செய்தித் தொடா்பாளராக செயல்படாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பணியை தமிழிசை சௌந்தரராஜன் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.