வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் தீவிபத்து: இருவர் பலி!
வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் தயமூர்த்தி மற்றும் பெத்தக்கல்லு பகுதி சேர்ந்த கடை உரிமையாளர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க: 4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்!
Advertisement
Advertisement
இந்த தீவிபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.