ரூ. 500 கோடிக்கு புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியீடு!
போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அரசு போக்குவரத்து கழகத்திற்கு தலா ரூ. 58.5 லட்சம் செலவில் 200 பேருந்துகளும் விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு தலா ரூ. 41.2 லட்சம் செலவில் 800 புதிய பேருந்துகளும் வாங்கப்படுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.