மேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 4,047 கனஅடி!
மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்வு: 42.76 அடியில் இருந்து 43.22 அடியாக உயர்வு
தமிழ்நாடுமேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 4,047 கனஅடி!
மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்வு: 42.76 அடியில் இருந்து 43.22 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 4,047 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.76 அடியிலிருந்து 43.22 அடியாக உயர்ந்துள்ளது.
அணயிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும்நீரின் அளவு வினாடிக்கு 4,013 கனஅடியிலிருந்து 4,047 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 13.80 டிஎம்சியாக இருந்தது.