கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

DIN

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச். 20) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(மார்ச். 20) புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை(மார்ச். 20) வெளியாகும் எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT