திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்!
திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஐன. 16) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று (ஐன. 16) திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இப்பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பு மையமாகும்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூா் கிராம கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆனால் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அந்தப் பூங்கா திறந்திருக்கும் மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.