தங்கம் விலை நிலவரம் 
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனையாகிறது.

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.

அதன்படி இன்று (பிப். 3ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 85 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,705க்கும் ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ. 61,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,365க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.50,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனையாகிறது.

கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் அன்று தங்கத்தின் விலை ரூ.62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சம் தொட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT