தங்கம்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்குகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து 60 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) உயா்ந்த வண்ணம் உள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,450க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டென்னிஸ் வீராங்கனையை மணந்தார் நீரஜ் சோப்ரா!

அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,140க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.49,120க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி, ஒரு கிராம் ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT