சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 21) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(ஆக. 21) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கு, விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 21) விசாரணைக்கு வருகின்றன.
1. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
2. தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கு
Advertisement
Advertisement
3. சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க உத்தரவிடக் கோரிய வழக்கு
4. கடந்த 2021 ஆம் ஆண்டு விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.
Which cases are up for hearing at the Madras High Court today (Aug. 21)?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.