சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் இருக்கை திடீர் மாற்றம்
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இருக்கை மாறியது குறித்து...
முதல்வருக்கான பிரத்யேக இருக்கையைத் தவிர்த்துவிட்டு, அமைச்சர்களுக்கான இருக்கையில் முதல்வர் விஜய் அமர்ந்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வருக்கென தனியாக பிரத்யேக இருக்கை அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவையில் முதல்வருக்கான பிரத்யேக இருக்கையைத் தவிர்த்துவிட்டு, அமைச்சர்களுக்கான முன்வரிசை இருக்கையில் முதல்வர் விஜய் அமர்ந்தார்.
ஆளுங்கட்சிக்கான முதல் வரிசையில் அமைச்சர்களுக்கான இருக்கையில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனாவுக்கு நடுவே அமைச்சர் அருண்ராஜ் அமரும் இடத்தில் முதல்வர் விஜய் அமர்ந்தார்.
Advertisement
Advertisement
மேலும், தன்னருகே அமர்ந்த முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் செங்கோட்டையன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்.
CM Vijay's seat changed in the Legislative Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.