சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 27) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(ஆக. 27) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....
முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள், ஆன்லைனில் மது விற்பனை திட்டத்துக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(ஆக. 27) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
1. முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்
2. ஆன்லைனில் மது விற்பனை செய்யும் திட்டத்துக்கு எதிரான வழக்கு
Advertisement
Advertisement
3. தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Which cases are being heard at the Madras High Court today (Aug. 27)?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.