ரேவதி, அதிதி ராவ்... சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் நடிகர்கள்!
தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் நடிகர்களின் பட்டியல் குறித்து....
தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு தமிழ் உள்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேர்வு முறையில் சீர்திருத்தம் வேண்டி, நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற பேரணியில் இளைஞர்கள், மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி ஆகியோர் ஜந்தர் மந்தரில் இளைஞர்களுடன் களத்தில் இருந்து அரசுக்கு எதிராகப் போராடிய நிலையில், தென்னிந்திய நடிகர்கள் பலரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
CJP Protest: Pa ranjith Aditi Rao Hydari, Revathy, Siddharth React To Cockroach janata party protest
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.