FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கொட்டும் மழை... கோயம்பேட்டில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டது குறித்து...

Updated On : 27 ஜூலை 2026, 6:20 pm IST
ஆய்வு மேற்கொண்ட முதல்வர் சி. ஜோசப் விஜய் - எக்ஸ்
பகிர்:

கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 27) ஆய்வு மேற்கொண்டார். மழை பெய்துவரும் நிலையில் கையில் குடை பிடித்தவாறு ஆய்வு செய்தார்.

மழையில் தனக்காக காத்திருந்த மக்களை நோக்கிச் சென்று கையசைத்தார். அவருக்கு வழிநெடுகிலும் இருபுறமும் காத்திருந்து மக்கள் உற்சாக வரவேற்பாளித்தனர்.

summary

Chief Minister joseph Vijay conducts an inspection in the rain!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments