FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!

இரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது.

Updated On : 22 ஜூன் 2026, 4:00 am IST
சட்டப்பேரவை - யூடியூப்
பகிர்:

இரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜூன் 22) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது.

அவை அலுவல் நிரல்களின்படி ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் விவாதம் நடைபெறவுள்ளது. அதில் தவெக, திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா்.

பேரவை நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் முழுமையாக நேரலை செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்துள்ளதால் விவாதங்கள் தடையின்றி ஒளிபரப்பாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments