ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை தொடக்கிவைத்து இயக்கிப் பார்த்த முதல்வர் விஜய்!
ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை முதல்வர் விஜய் தொடக்கிவைத்து இயக்கிப் பார்த்ததைப் பற்றி...
ஊரக நலப்பணி இயக்கத்திற்கு 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடக்கிவைத்து, அவற்றில் ஒரு வாகனத்தை இயக்கிப் பார்த்தார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலக நுழைவுவாயில் அருகில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு ரூ. 2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள் புதியதாக வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை இன்று காலை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார். வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கிய விஜய், அதில் ஒரு வாகனத்தை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்தார்.
Advertisement
Advertisement
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay inaugurated a fleet of 40 ambulance jeeps, valued at ₹2.90 crore, by test-driving one of the vehicles.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.