முகப்பு

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சி நிர்வாகிகளுடன் செல்ல இருந்த நிலையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

54 வினாடிகள் முன்பு
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!
நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சி நிர்வாகிகளுடன் செல்ல இருந்த நிலையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நெல்லையில் பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

summary

BJP State President Nainar Nagendran has been placed under house arrest just as he was preparing to head to Thiruparankundram, accompanied by party officials, for the 'deepam’ event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.