FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து: அக். 4 நிலவரம்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்துள்ளது தொடர்பாக...

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது. - கோப்புப்படம்
பகிர்:

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடி நாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்தது.

கடந்த சில நாள்களாக தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சனிக்கிழமை 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 4,000 கனஅடியாக குறைந்துள்ளது.

இதனால் குறைந்த அளவே அருவிகளில் தண்ணீா் கொட்டுகிறது. நீா்வரத்தின் அளவுகளை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Water inflow to Hogenakkal is 4,000 cubic feet per second

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.