FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘6 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவரின் நடவடிக்கை செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா விவகாரத்தில் பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

13 அக்டோபர் 2026, 10:49 am IST
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் ராஜிநாமா கடிதத்தை வழங்கிய கரூர் அதிமுக எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் - எக்ஸ்.
பகிர்:

அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா விவகாரத்தில் பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

நிகழாண்டு மே மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதிக்குள் அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ராஜிநாமாக்களை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரின் முடிவு சரி என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.

summary

Madras High Court Chief Justice Sushrut Arvind Dharmadhikari and Justice G. Arul Murugan uphold Tamil Nadu Assembly Speaker J.C.D. Prabhakar's decision to accept the resignations of six AIADMK MLAs between May 26, 2026 and June 29, 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments