FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்!

இசையமைப்பாளர் தேவா உடல், அரசு மரியாதையுடன் அவரின் சொந்த ஊரான சக்கரமல்லூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

18 அக்டோபர் 2026, 5:18 pm IST
72 குண்டுகல் முழங்க அரசு மரியாதை, உள்படம்: தேவா உடலுக்கு இறுதிச்சடங்கு - எக்ஸ்
பகிர்:

இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் அவரின் சொந்த ஊரான சக்கரமல்லூரில் இன்று (அக். 18) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் அமைச்சர் காந்திராஜ், ஆட்சியர் பிரியா, காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோர் பங்கேற்று தமிழக அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர் ஜெய் மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் இருந்தனர்.

சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தேவா உடல், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேவுள்ள சக்கரமல்லூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரின் இல்லத்தில் கிராம மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான கிருஷ்ணவேனி தோட்டத்தில் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்து தேவாவின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

summary

Music composer Deva's body buried with state honors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments