சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.2) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்.2) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....
துணைவேந்தர்கள் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, லீமாரோஸ் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(செப்.2) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
1. துணைவேந்தர்கள் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
2. ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் சிபிஐ விசாரணைக் கோரி தொடரப்பட்ட வழக்கு
Advertisement
Advertisement
3. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமாரோஸ், விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Which cases are being heard at the Madras High Court today (Sep. 2)?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.