மக்களுக்கான அரசு! பேரவையில் மக்கள் பிரச்னைகளை முதல்வர் இன்று பேசுகிறாரா?
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், மக்களின் பிரச்னைகள் குறித்து பேசவுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா கூறியது குறித்து...
இன்றைய சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கவுள்ள நிலையில், மக்களின் பிரச்னைகள் குறித்தும் அவர் பேசுவார் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "பொதுவாழ்வில் மற்ற நாள்களைவிட சற்று கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த நாள்களும் சில உண்டு. அத்தகைய நாள்களில் ஒன்றுதான் இன்று.
முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் இன்று தமிழக மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுகிறார்.
Advertisement
Advertisement
இது மக்களின் குரலைக் கேட்கும் அரசாங்கம்; மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தலைமை" என்று தெரிவித்துள்ளார்.
CM Vijay will address the Assembly and speak on the issues that matter to the people of Tamil Nadu, says Minister Keerthana
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.