மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி வேட்பாளர்கள் அறிவிப்பு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் சிபிஎம், சிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரம் தொகுதியில் லட்சுமணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர், தாராபுரம் தாலுகா செயலாளர் பொறுப்பில் உள்ளார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுராந்தகத்தில் சுகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பெண் உரிமைகளுக்காகப் போராடி வருபவர் சுகந்தி.
Advertisement
Advertisement
Maduranthakam and Dharapuram by-elections: Left-wing candidates announced
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.