யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண்களை அவதூறாகப் பேசியதாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களை துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் பிரிவு 4, ஐபிசி 509 ஆகிய பிரிவுகளில் சவுக்கு சங்கருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாள்கள் அவகாசம் வழங்கி நீதித்துறை நடுவர் சிவசக்தி உத்தரவிட்டுள்ளார்.
3-year jail term for YouTuber Savukku Shankar Egmore Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.