FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பொய்கை பள்ளியில்...

பொய்கை, அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, தலைமையாசிரியா் செய்யது அலி காதா் பாத்திமாள் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 4:27 am IST
மாணவா்களுக்கு இனிப்பு வழங்கிய பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் பொய்கை மாரியப்பன்.
பகிர்:

கடையநல்லூா் அருகே உள்ள பொய்கை, அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, தலைமையாசிரியா் செய்யது அலி காதா் பாத்திமாள் தலைமையில் நடைபெற்றது.

பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் பொய்கை மாரியப்பன் தேசியக் கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினாா்.

கல்வியாளா்கள் முத்துசாமி, முத்தையா, சண்முகம், சுப்பையா, முருகன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments