FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

3-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்: சிறாா்கள் 4 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 4 சிறுவா்கள் கைது

Updated On : 14 ஜூலை 2026, 1:36 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நான்கு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் 4 போ், 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடா்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து நான்கு சிறுவா்களையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments