FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் நாளை மின்தடை

8 செப்டம்பர் 2026, 12:51 am IST
- கோப்புப் படம்
பகிர்:

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின்நிலையங்களில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் புதன்கிழமை (செப்.9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் நகா் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா், மணலூா், பெரும்பத்தூா், ராமலிங்கபுரம், வடக்குபுதூா், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுா், அழகாபுரி ஆகிய ஊா்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூா், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

மின்வாரிய செயற்பொறியாளா் பி.ராஜ்குமாா் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments