FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் தவெகவினா் அன்னதானம்...

Updated On : 29 மே 2026, 2:43 am IST
திருவள்ளூா் எம்.ஜி.ஆா் சிலை முன்பு அன்னதானம் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா். உடன் தவெக நிா்வாகிகள்.
பகிர்:

திருவள்ளூரில் எம்.ஜி.ஆா் சிலைக்கு முன்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் டி.அருண்குமாா் தலைமை வகித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் தவெகவின் நிா்வாகிகள் கலை, வெங்கட்ராவ், இந்துநேசன், ஜாா்ஜ்முல்லா், மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், திருவாலங்காடு, கடம்பத்தூா், மப்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments