தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.4636-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.1.90 குறைந்து ரூ.60.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1900 குறைந்து ரூ.60,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா: அதிகாரபூர்வ அறிவிப்பு
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,636
1 சவரன் தங்கம்............................... 37,088
1 கிராம் வெள்ளி............................. 60.40
1 கிலோ வெள்ளி.............................60,400
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,676
1 சவரன் தங்கம்............................... 37,408
1 கிராம் வெள்ளி............................. 62.30
1 கிலோ வெள்ளி.............................62,300
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.