தங்கம் விலை சற்று உயர்ந்தது: எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,160-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,645-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம், சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.95.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.