முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...

Updated On : 18 செப்டம்பர் 2024, 9:58 am IST
கோப்புப்படம் - Din
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து புதன்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வாரத்தின் தொடக்க நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 55 ஆயிரத்தை கடந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து ரூ. 54,920-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி, சவரனுக்கு மேலும் ரூ. 120 குறைந்து ரூ. 54,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 6,850-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி செவ்வாய்க்கிழமை ரூ. 97-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை ஒரு ரூபாய் குறைந்துள்ளது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 96-ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments