கூகுள் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்! சிறப்புகள் என்னென்ன?
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல்., ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடக்கம்...
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல்., ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான டென்சோர் ஜி6, மேம்படுத்தப்பட்ட கேமரா, ஆன்டிராய்ட் 17 மற்றும் பிரகாசமான திரை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
12GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ஆரம்ப விலை ரூ. 89,999
Advertisement
Advertisement
512GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ஆரம்ப விலை ரூ. 1,04,999.
12GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஆரம்ப விலை ரூ. 1,19,999.
512GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஆரம்ப விலை ரூ. 1,34,999.
12GB உள்நினைவகம் + 256GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல். ஆரம்ப விலை ரூ. 1,34,999
512GB நினைவகம் உடைய கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல். ஆரம்ப விலை ரூ. 1,49,999.
இதில், ப்ரோ மாடல்களுக்கு ரூ. 10,000 கேஷ்பேக் சலுகையை கூகுள் அறிவித்துள்ளது. பழைய ஸ்மார்ட்போனை மாற்றிவிட்டு புதிய போன் எடுத்தால் ரூ. 9,000 சலுகை கிடைக்கும்.
இந்தியாவில் கூகுள் இந்தியா இணையதளப் பக்கம் மற்றும் ஃபிளிப்கார்ட் தளத்தில் கூகுள் பிக்சல் 11 வரிசை ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்து பெறலாம்.
சிறப்பம்சங்கள்
6.3 அங்குல அமோலிட் திரை
திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
கூகுள் நிறுவனத்தின் புதிய ஆன்டிராய்டான டென்சோர் ஜி 6 உடையது.
4,985mAh பேட்டரி திறன். வயர்லெஸ் சார்ஜிங் அம்சம்.
48MP முதன்மை கேமரா, 13MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 10.8MP டெலி போட்டோ கேமரா உடையது.
Google Pixel 11, Pixel 11 Pro and Pro XL launched in India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.