FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை எப்படி கண்டறியலாம்?

செய்யறிவு (ஏஐ) உதவியுடன் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை சில எளிய வழிமுறைகள் மூலம் கண்டறியலாம்.

Updated On : 13 ஜூலை 2026, 4:38 pm IST
த்ரிஷா / த்ரிஷாவின் மாதிரியில் உருவாக்கப்பட்ட ஏஐ படம் - எக்ஸ்
பகிர்:

செய்யறிவு (ஏஐ) உதவியுடன் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை சில எளிய வழிமுறைகள் மூலம் கண்டறியலாம்.

சமூக வலைதளப் பக்கத்தில் உண்மையான படங்களுக்கும் செய்யறிவால் உருவாக்கப்பட்ட படங்களுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு புகைப்படங்கள் சித்திரிக்கப்படுகின்றன.

யூடியூப், ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என பல்வேறு தளங்களில் பதிவிடப்படும் விடியோக்களிலும் செய்யறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

திருமண அவுட்டோர் ஷூட் புகைப்படங்கள், பிறந்தநாள் படங்கள் என செய்யறிவு மூலம் படங்கள் எடிட் செய்யப்பட்டு பதிவிடப்படுகின்றன. இதனால் உண்மையான படங்கள் எவை? செய்யறிவால் உருவாக்கப்பட்ட படங்கள் எவை? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுவதுண்டு.

இந்த குழப்பத்தை சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி தீர்த்துக்கொள்ளலாம். ஒரு புகைப்படம் உண்மையான படமா? செய்யறிவு பயன்படுத்தி உருவாக்கப்பட்டதா? என்பதை அறிய

  • முதலில் அந்த புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • பின்னர் கூகுளில் சென்று https://openai.com/research/verify/ or go to Gemini என்ற இணைய முகவரிக்குச் செல்ல வேண்டும்.

  • அதில், ஸ்கிரீன்ஷாட் எடுத்த படத்தை பதிவேற்ற வேண்டும்.

  • ஓபன்ஏஐ அம்சத்தை கிளிக் செய்து இது ஏஐ புகைப்படமா? (Is this an AI image) என்ற கேள்வியை உள்ளீடு செய்ய வேண்டும்.

  • சில விநாடிகளில் பதில் கிடைத்துவிடும். அது உண்மை படமா? ஏஐ படமா? என்பதை விவரித்துவிடும்.

summary

How to check if an image is AI-generated or real

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments