FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

என்டிபிசி நிகர லாபம் 13% அதிகரிப்பு!

என்டிபிசி, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 13 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்தது.

Updated On : 24 ஜூலை 2026, 10:41 pm IST
என்பிடிபிசி
பகிர்:

புதுதில்லி: பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி, ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் சுமார் 13 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்தது.

வருவாய் அதிகரிப்பு காரணமாக, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 6,896.44 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 6,108.46 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

இக்காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 51,141.51 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ. 47,821.11 கோடியாக இருந்தது.

summary

NTPC posted a nearly 13 per cent rise in its consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments