FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

அறிமுகமான முதல் நாளிலேயே ஹெக்ஸாகன் நியூட்ரிஷன் பங்குகள் 13% உயர்வு!

இன்றைய அறிமுக வர்த்தகத்தில், வெளியீட்டு விலையான ரூ. 45ஐ விட சுமார் 13 சதவீதம் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்த ஹெக்ஸாகன் நியூட்ரிஷன்.

Updated On : 12 ஜூன் 2026, 10:51 pm IST
பகிர்:

புதுதில்லி: இன்றைய அறிமுக வர்த்தகத்தில், வெளியீட்டு விலையான ரூ. 45ஐ விட சுமார் 13 சதவீதம் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்த ஹெக்ஸாகன் நியூட்ரிஷன் பங்குகள்.

மும்பை பங்குச் சந்தையில், இந்த பங்கு அதன் வெளியீட்டு விலையை விட 6.66 சதவீதம் உயர்ந்து ரூ. 48க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு, 11.97% உயர்ந்து, அப்பர் சர்க்யூட் வரம்பான ரூ. 50.39 ஐ தொட்டது.

நிஃப்டி-யில் இந்த பங்கு 7.22 சதவீதம் உயர்ந்து ரூ. 48.25க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. இறுதியில் 12.57 சதவீதம் உயர்ந்து ரூ. 50.66 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 619.38 கோடியானது. மும்பை பங்குச் சந்தையில், 14.20 லட்சம் பங்குகளும், நிஃப்டி-யில் 1.14 கோடி பங்குகளும் கைமாறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments