படிக்க ஆளில்லை! ராதிகா வருத்தம்
ராதிகா ஒரு புத்தகப் பிரியை. 500 பக்க நாவலை அரைநாளில் படித்து முடித்துவிடுகிறார். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் போதும், அதற்குள் நாலைந்து பக்கங்களைப் படித்து விடுவார்.
ராதிகா ஒரு புத்தகப் பிரியை. 500 பக்க நாவலை அரைநாளில் படித்து முடித்துவிடுகிறார். படப்பிடிப்புக்கு இடையே இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும் போதும், அதற்குள் நாலைந்து பக்கங்களைப் படித்து விடுவார்.
அவரது வீட்டில் ஒரு பெரிய லைப்ரரி இருக்கிறது. அனைத்தும் அவரது கலெக்ஷன்களாம். இதில் அவருக்கு உள்ள ஒரு வருத்தம் என்னவென்றால், ‘அந்தப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிப்பதற்குக் கூட யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்களே!’ என்பது தான்.
-எஸ்
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.