FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆராய்ச்சிமணி

குண்டும், குழியுமான சாலை!

சென்னை மாநகரின் முக்கிய வணிகப் பகுதியாக திகழும், தியாகராய நகர், ரங்கநாதன் தெரு சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

Updated On : 27 ஜூன் 2016, 3:55 am IST
பகிர்:

சென்னை மாநகரின் முக்கிய வணிகப் பகுதியாக திகழும், தியாகராய நகர், ரங்கநாதன் தெரு சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தூய்மையைப் பேண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments