சிரஞ்சீவியின் 'காட் ஃபாதர்' டீசர் வெளியானது
மலையாளத்தில் ஹிட்டான 'லூசிபரின்' படத்தை, தெலுங்கில் 'காட்பாதர்' என ரீமேக்காகி உள்ளது. நாயகனாக சிரஞ்சீவி, நாயகியாக நயன்தாரா நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.