துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடல் வெளியானது
வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் இணைந்துள்ள படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.