'ன்னா தான் கேஸ் கொடு' படத்தின் டிசர் வெளியானது
மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஓபிஎம் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ன்னா தான் கேஸ் கொடு'. மலையாளத்தில் நடிகை காயத்ரி அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM