'குட் லக் செர்ரி' படத்தின் டிரெய்லர் வெளியானது
ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் லக் செர்ரி'. கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 29-ஆம் தேதி வெளியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.